ப.ள்ளிக்கூட க.ழிப்பறைக்குள் சென்ற 34 வயதான ஆ.சிரியை! வெளியில் வராததால் கதவை உ.டை.த்த ச.க ஆசிரியைகளுக்கு காத்திருந்த அ.தி.ர்.ச்.சி!! – cinefeeds
Connect with us

Uncategorized

ப.ள்ளிக்கூட க.ழிப்பறைக்குள் சென்ற 34 வயதான ஆ.சிரியை! வெளியில் வராததால் கதவை உ.டை.த்த ச.க ஆசிரியைகளுக்கு காத்திருந்த அ.தி.ர்.ச்.சி!!

Published

on

இந்தியாவில் பள்ளி கழிப்பறையில் ஆசிரியை தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட சம்பவம் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் புவனா பென் (34). இவருக்கு சமீபத்தில் தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

Advertisement

இந்த நிலையில் நேற்று காலை சிறிது சீ.க்.கிரமாக பள்ளிக்கு புவனா வந்திருக்கிறார். பின்னர் கழிப்பறைக்கு சென்ற அவர் வெகுநேரமாக வெளியில் வரவில்லை.

இதனால் ச.ந்.தே.க.ம.டை.ந்த சக ஆசிரியைகள் கதவை தட்டினார்கள், ஆனாலும் அவர் திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து கொ.ண்.டு உள்ளே போன போது அவர்களுக்கு அ.தி.ர்.ச்சி தரும் காட்சி காத்திருந்தது.

Advertisement

அதன்படி புவனா க.ழி.ப்பறை ஜன்னல் கம்பியில் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி.ய.ப.டி கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் பொ.லி.சார் அங்கு வந்து புவனாவின் ச.ட.ல.த்.தை கைப்பற்றியதோடு அவர் எழுதி வைத்திருந்த க.டி.த.த்தையும் கைப்பற்றினார்கள்.

புவனா குடும்பத்தார் கூறுகையில், புவனாவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது, அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சமீபகாலமாக புவனா மிகுந்த ம.ன அ.ழு.த்.த.த்தில் இருந்து வந்தார், இதுவே த.ற்.கொ.லை.க்.கு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.

Advertisement

புவனா கடிதத்தில் என்ன எழுதியிருந்தார் என இன்னும் தெரியாத நிலையில் பொலிஸ் வி.சா.ர.ணை.யில் பல உண்மைகள் வெளிவரும் என எ.திர்.பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in