இ.ளம்த.ம்பதியை வீட்டில் வேலைக்கு வைத்த கோ.டீ.ஸ்வரர்! வெளியூருக்கு சென்று வீடு திரும்பியவர் கண்ட அ.தி.ர்.ச்.சி காட்சி!! – cinefeeds
Connect with us

Uncategorized

இ.ளம்த.ம்பதியை வீட்டில் வேலைக்கு வைத்த கோ.டீ.ஸ்வரர்! வெளியூருக்கு சென்று வீடு திரும்பியவர் கண்ட அ.தி.ர்.ச்.சி காட்சி!!

Published

on

இந்தியாவில் கோ.டீஸ்வரர் வீட்டில் வே.லை செய்த இ.ளம்த.ம்பதி வீட்டிலிருந்த அனைவருக்கும் உ.ணவில் ம.ய.க்.க ம.ருந்து கொடுத்துவிட்டு ந.கைகள், ப.ணத்தை கொ.ள்.ளைய.டித்த ச.ம்பவம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குர்மீத் சிங். இவர் கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார். குர்மீத் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஹரி சிங், குரஷனுடன் வசித்து வந்தார்.

Advertisement

இந்த நிலையில் குர்மித் தனது மனைவி குழந்தைகளுடன் டெஹரடூனுக்கு சென்றார். இதையடுத்து வீட்டில் ஹரி சிங், குரஷன், நேபாளத்தை சேர்ந்த பணியாளர்களான இளம் தம்பதி மற்றும் மேலும் 4 பணியாளர்கள் இருந்தனர்.

அந்த சமயத்தில் நேற்று முன் தினம் அந்த இளம் தம்பதி வீட்டில் இருந்த அனைவருக்கும் இ.ரவு உணவை 7.30 மணிக்கு கொடுத்தனர். அதை சாப்பிட்ட 6 பேரும் சிறிது நேரத்தில் ம.ய.ங்.கி விழுந்தார்கள்.

Advertisement

பின்னர் அந்த தம்பதி வீட்டில் இருந்த ல.ட்சக்கணக்கான ப.ணம், ந.கைகளை கொ.ள்ளைய.டித்து கொண்டு ஓடிவிட்டனர். அடுத்தநாள் காலையில் வெ.ளியூர் சென்ற குர்மித் வீடு திரும்பிய போது அனைவரும் ம.ய.ங்கிய நிலையில் இருப்பதை கண்டு அ.தி.ர்.ச்சியடைந்து பொ.லி.சுக்கு தகவல் கொடுத்தார்.

பொ.லி.சார் வந்து அனைவரையும் மீட்டு ம.ரு.த்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சி.கி.ச்.சையளிக்கப்பட்ட பின் கு.ண.மானார்கள்.

Advertisement

தற்போது கொ.ள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதியை பொ.லி.சார் வலை வீசி தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கிய பின்னர் இந்த ச.ம்.பவத்தில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in