இந்த படத்தில் இருக்கும் நடிகர் யார்னு தெரியுமா..? – இவர் இப்போ தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்.. புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த படத்தில் இருக்கும் நடிகர் யார்னு தெரியுமா..? – இவர் இப்போ தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்.. புகைப்படம் இதோ..

Published

on

வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைககள் படங்களில் மட்டுமே ஒருவருக்கு ஒருத்தர் தான் என்ற கோட்பாட்டை கடைபிடிக்கிறார் போலும் நிஜ வாழ்க்கையில் அவர்கள் அதற்கு நேர்மாதிரியாக இருந்து வருகின்றனர். இன்றைக்கு பார்த்தால் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள் நாளைக்கு பார்த்தால் அவரை விவாகரத்து செய்து விட்டு இன்னொருவருடன் திருமணம் என பதிவிடுகின்றனர். வெளிநாட்டு மக்களின் திருமண வாழ்க்கையை இந்தியாவில் சரியாக வாழ்ந்து வருபவர்கள் என்றால் அது சினிமா துறையினராகதான் இருக்க முடியும்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் புகழை அடைந்த திரைப்படமான ரா ட்சசன் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தான் விஷ்ணு விஷால். ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரராக இருந்த விஷ்ணு திரைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் கிரிகெட்டை விடுத்து சினிமாவில் நடிகராக நடிக்க ஆரம்பித்தார். பிரபல இயக்குனரான சுசீந்திரன் இயக்கத்தில் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெண்ணிலா கபடி குழு திரைபடத்தில்,

Advertisement

கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அ டைந்தார். இதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இப்படி இருக்கையில் இவர் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.தே போல் நடிகர் விஷ்ணு விஷால், தமிழ் திரையுலகில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவருமாவார். இவர் நடிப்பில் தற்போது எப்.ஐ.ஆர், அரண்யா உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.சமீபத்தில் தான் ஜூவாலா கட்டாவுடன், நடிகர் விஷுவிற்கு இரண்டாம் திருமணம் நடைபெற்றது.

Advertisement

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், ‘அட நம்ம நடிகர் விஷ்ணு விஷாலா இது’ என கேட்டு வருகின்றனர்…

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in