சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள சீரியல் நடிகை சுஜிதா..! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே.! – cinefeeds
Connect with us

Uncategorized

சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள சீரியல் நடிகை சுஜிதா..! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே.!

Published

on

பிரபல விஜய் டிவியில் “பாண்டியன் ஸ்டோர்” மற்றும் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா அவர்கள். இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

Sujitha

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் நடிகை சுஜிதா அவர்கள். மேலும் நடிகை சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. மேலும், சோசியல் மீடியாக்களில் இவர் ரசிகர்கள் மிகவும் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், அ டிக்க டி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் நடிகை சுஜிதா அவர்கள், தற்போது சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள இவரின் சில புகைப்படங்கள், இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in