கவ ர்ச்சி உடையில் ரசிகர்களை சூ டே ற்றிய நடிகை மாளவிகா மோகனன்..! – கிளு கிளு புகைப்படம் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில் ரசிகர்களை சூ டே ற்றிய நடிகை மாளவிகா மோகனன்..! – கிளு கிளு புகைப்படம் உள்ளே..!

Published

on

இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்த திரைப்படம் தான் “பேட்ட”. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இந்த படம் தான் இவருக்கு தமிழ் முதல் அறிமுகம் என்று சொல்லலாம். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இரண்டாவது படமே தளபதியுடன் “மாஸ்டர்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

வளர்ந்து வரும் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “கைதி” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முதன் முறையாக தளபதி விஜய்யை வைத்து “மாஸ்டர்” என்ற படத்தை இயக்கிறுக்கர். மேலும், இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று விட்டார் நடிகை மாளவிகா அவர்கள், என்று தான் சொல்ல வேண்டும்

Advertisement

தொடர்ந்து தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை தன பக்கம் திரும்பி பார்த்து வருகிறார் நடிகை மாளவிகா. அந்த வகையில், தற்போது கி ளா ம ரான உடையில் இளசுகளை கவரும் வகையில் செம்ம ஹா ட்டான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் நடிகை மாளவிகா அவர்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in