பிரபல தொகுப்பாளினி VJ மோனிகா-வின் குழந்தையா இது..? தற்போது இவர் எப்படி இருக்கிறார் தெரியுமா..! புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல தொகுப்பாளினி VJ மோனிகா-வின் குழந்தையா இது..? தற்போது இவர் எப்படி இருக்கிறார் தெரியுமா..! புகைப்படம் இதோ..

Published

on

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தான் Vj மோனிகா. இவரது குரலை யாராலும் மறக்க முடியாது. சன் தொ லைக்கா ட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன் பல செய்திகள் வா சிப்பா ளர் ஆகவும் நடித்து வந்தார். அந்த வகையில் தெய்வம் தந்த வீடு எனும் சீரியல் நடித்திருந்தார். அது ம ட்டுமல்லா மல் நான் 10 ஆண்டுகளாக தொ குப்பாளினி யாக பணி புரிந்து வருகிறேன். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு சீ ரியல் நடிக்கும் வா ய்ப்பு கிடைத்தது. அறிமுக தொடராக கா மெடி காலனி பிறகு செ ந்தூரப் பூவே எனும் சீ ரியலும் நடித்திருந்தேன்.

மேலும், சமீபத்தில் வேந்தர் தொலைக்காட்சியில் சா பூ த்ரீ எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். பல வருடங்களுக்கு பிறகு தொகுப்பாளினியாக பணி புரிவது மகிழ்ச்சியை தருகிறது. ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது அந்த நேரம் நான் தான் ராணி மீண்டும்,

Advertisement

அந்த வேடத்தை போட்டுக் கொள்வதில் எல்லை இல்லாத ஆனந்தம் . மேலும் சாமுவேல் மேத்யூ என்பவரை திரும ணம் செய்து கொண்டேன். இவர் சினிமா இயக்குனராகும் முயற்சி செய்து வருகிறார். மேலும் எங்களுக்கு ஜேடன் எனும் ஆண் குழந்தையும் உள்ளது, என்று சொல்கிறார் மோனிகா அவர்கள். தற்போது இரண்டாவது குழந்தையும் ஆண் குழந்தை பிறந்துள்ளது .

2011 ஆண்டு நடிகர் ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் நடிகர் ஜீவாவுக்கு தங்கையாக நடித்து இருந்தார். தற்போது ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் இவர். சமீபத்தில் மோனிகா அவர்கள், தனது குழந்தை புகைப்படங்களை ச மூக வலைத்தளங்கள் வெளியிட்டு இ ணைய த்தில் வை ரலாகி வ ருகிறார் வெளியிட்டுள்ளார்…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in