Uncategorized
‘ஆழ்வார்’ திரைப்படத்தில் நடித்துள்ள சந்திரலேகா சீரியல் நடிகை.. அடடே இது தெரியாம போச்சே.. நீங்களே பாருங்க..
நடிகை ஸ்வேதா பண்டிட். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சந்திரலேகா” சீரியல் நடித்து வருகிறார். இவரின் அழகான தோற்றத்தாலும் சிறப்பான நடிப்பாலும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் 2007ஆம் ஆண்டு நடிகர் அஜீத் நடித்து வெளிவந்த “ஆழ்வார்” திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார். மேலும் 2008ஆம் ஆண்டு நடிகர் சத்யா நடிப்பில் வெளி வந்த “வள்ளுவன் வாசுகி” என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் தோ ல்வியைத் த ழுவியது. எனவே கிடைக்கும் பட வாய்ப்புகளை பயன்படுத்தி சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். நடிகை ஸ்வேதா பண்டிட் கடைசியாக நடிகர் ஜெயம்ரவி நடித்த பூலோகம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ம ல்யு த்தம் நடக்கும் போட்டி அறிவிப்பாளராக ஒரு காட்சியில் நடித்திருந்தார்.
நடிகர் அஜித்துடன் ஒரு சிறு காட்சியில் நடித்துவிட வேண்டும் என ஆர்வத்தில் தற்போதைய பிரபல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் அன்றைய காலங்களில் நடிகை ஸ்வேதா பண்டிட் நடிகர் அஜித்துடன் நடித்திருப்பது ஆ ச்சரிய மாக இருக்கிறது. எனவே நடிகை ஸ்வேதா பண்டிட் எதிர்காலத்தில் வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக கூட வரலாம் என கூறி வருகிறா ர்கள்..
