பிரபல நடிகை ரஷ்மிகா போட்டுள்ள குத்தாட்டம்.. வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகை ரஷ்மிகா போட்டுள்ள குத்தாட்டம்.. வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்..

Published

on

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருப்பவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா அவர்கள். இந்நிலையில் தற்போது தமிழிலும் பட வாய்ப்புகளை தே.டிக் கொண்டிருக்கிறார்.

நடித்தால் முன்னணி நடிகர்களுடன் தான் என்று இருக்கிறாராம் ரஷ்மிகா மந்தனா. அந்த வகையில் தமிழில் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் முதன்முதலாக வெளியான திரைப்படம் கார்த்தி நடிப்பில் வெளியான “சுல்தான்” தான். இது ஒரு பக்கம் இருக்க தற்போது ரஷ்மிகா மந்தனா செம்ம ஆட்டம் போட்டுள்ள ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in