மு ட்டிக்கு மேல் ஏறிய கவ ர்ச்சி உடையில் ரசிகர்களை உ ஷ்ணத்தை ஏற்றும் நடிகை ஆத்மிகா.. பிச்சர்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மு ட்டிக்கு மேல் ஏறிய கவ ர்ச்சி உடையில் ரசிகர்களை உ ஷ்ணத்தை ஏற்றும் நடிகை ஆத்மிகா.. பிச்சர்ஸ் உள்ளே..

Published

on

தமிழ் திரையுலகில் “மீசையை முறுக்கு” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை ஆத்மிகா. இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்களுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பேமஸ். இதன் மூலம், நடிகை ஆத்மிகா அவர்கள் ஒரே படத்தில் நல்ல பரிச்சயம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, “நரகாசுரன்” என்ற ஒரு படத்தில் நடித்திருந்தார். ஒரு சில காரணங்களால் அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. தற்போது விஜய் ஆண்டனியுடன் “கோடியில் ஒருவன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும்,கண்ணை நம்பாதே மற்றும் காட்டேரி என்னும் என்னும் பண்டங்களில் நடித்து வருகின்றார்.

Advertisement

மேலும், மற்ற நடிகைகளை போல நடிகை ஆத்மிகாவும் ஹாட் போட்டோஷூட்களை நடத்தி தனது க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in