இயக்குனர் சுதா கொங்கரா உடன் இணையும் சிலம்பரசன்!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இயக்குனர் சுதா கொங்கரா உடன் இணையும் சிலம்பரசன்!!

Published

on

இயக்குனர் சுதா கொங்கரா உடன் இணையும் சிலம்பரசன்!! சிம்பு சம்பளம் மற்றும் எத்தனை கோடி தெரியுமா?? தமிழ் திரை உலகத்தில் எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது நடிகர் சிம்புவை பலபேர் இதற்கு முன்னர் வரை கலாய்த்துக் கொண்டிருந்தனர் அவர் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வர மாட்டார் எனவும் கொடுத்த தேதியில் படப்பிடிப்பை நடத்த விட மாட்டார் எனவும் பல்வேறு குற்றங்களை அவர் மீது சொல்லி வந்தனர் இதற்கு முன்னர் வரை அவர் உடல் குண்டாக இருப்பதாகவும் பலபேர் பேசி வந்தனர்.

இப்பொழுது அனைத்தையும் சரிசெய்து உடல் எடையை குறைத்தது மட்டுமல்லாமல் குறித்த நேரத்தில் சொன்னபடி அனைத்து படப்பிடிப்புகளும் கலந்து கொள்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே கடைசியாக அவர் நடித்து வெளியான மாநாடு திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது இதனை பாராட்டாத இயக்குனர்கள் நடிகர்களே இல்லை என்றும் சொல்லலாம் அப்படி இந்த திரைப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்தார் சுதா கொங்கரா.

Advertisement

படம் பார்த்து முடித்த கையோடு சிம்புவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது அவர் ஒரு கதையும் சிம்புவிடம் கூற அது சிம்புவுக்கும் பிடித்துப்போக உடனடியாக இந்த படத்தை எடுத்துவிடலாம் என்ற எண்ணத்திற்கு சென்றனர் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன் சார்பில் தயாரிக்க உள்ளதாகவும் சிலம்பரசனுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in