கைகளை தூ க்கி ஹாட் போஸ் கொடுத்த ரசிகர்களை கிக் ஏ ற்றும் சிவகார்த்திகேயன் பட நடிகை அனு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கைகளை தூ க்கி ஹாட் போஸ் கொடுத்த ரசிகர்களை கிக் ஏ ற்றும் சிவகார்த்திகேயன் பட நடிகை அனு..!

Published

on

இளம் நடிகை அனு இம்மானுவேல் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இளம் அண்டிகையான நடிகை அணு அவர்கள். இந்த படத்தில் இவருக்கு ஒரு சில காட்சிகள் மட்டும் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம்.

மேலும், அதனைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் குடும்பப்பாங்கான பெண் வே டத்தில் நடித்திருந்தார் நடிகை அனு இம்மானுவேல் அவர்கள். இந்த படத்தில் நடித்ததன் மூலம் அதிகப்படியான ரசிகர்களை பெற்றார் நடிகை அனு அவர்கள்.

Advertisement

மேலும், சமூக வலைத்தளங்களில் படத்தில் இல்லாத அளவரிக்கு கவ ர் ச்சி கா ட்டி புகைப்படங்கள் பதிவிட்டு வருகிறார் நடிகை அனு இம்மானுவேல். அந்த வகையில் தற்போது கைகளை தூ க்கி ஹாட் போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்களை சில இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in