என்னை நீங்கள் கல்யாணம் பண்ணிகோங்க” என்று கேட்ட 18-வயது சிறுமி..! அதற்க்கு நடிகர் மாதவன் செய்த ரிப்லை.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னை நீங்கள் கல்யாணம் பண்ணிகோங்க” என்று கேட்ட 18-வயது சிறுமி..! அதற்க்கு நடிகர் மாதவன் செய்த ரிப்லை..

Published

on

பிரபல தமிழ் திரை உலகில் நீங்காத இடத்தை பிடித்ததில் மேடி என்று சொல்ல கூடிய மாதவனும் ஒருவர் அவர் சில வருடங்கள் முன்பு நடித்த வரை ரொமான்டிக் ஹீரோவாகவே திகழ்ந்தார் ,இவருக்கு மத்தநடிகர்களை காட்டிலும் பல மடங்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது ,இவருக்கு வயதானாலும் அது போல் தெரியாது ,இவரின் அலைபாயுதே படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .

இவர் தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,2016 ஆம் ஆண்டு வெளிவந்த இறுதி சுற்று திரைப்படம் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது இந்த படம் பாக்ஸிங் கோச்சாக நடித்திருப்பார் ,அதன் பின் வெளிவந்த விக்ரம் வேதா திரை படம் மாஸ் ஹிட் கொடுத்தது இந்த படத்துக்காக விஜய் சேதுபதிக்கு விருதுகள் பல குவிந்தது ,இதனால் அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக அளவிலான படங்களில் நடிக்க ரெகமெண்ட் செய்ய பட்டார்.

Advertisement

சமீபத்தில் இவரின் 51 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடினார் அதனை த்விட்டேர் பக்கத்தில் பதிவு செய்தார் அதில் ஒரு பெண் இவருக்கு ரிப்ளை செய்தார்அதில் எனக்கு பதினெட்டு வயது மட்டுமே ஆகிறது என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டிருந்தார் அதற்கு அவர் உனக்கு தகுதி ஆனவர் கூடிய விரைவில் வந்து சேர்வார் என பதிவிட்டிருந்தார் .,

 

Advertisement

 

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in