அடேங்கப்பா.., நம்ம ஹன்சிகாவா இது..? – ஹாட்டான புகைப்படத்தை பார்த்து மி ர ண்டு போன ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா.., நம்ம ஹன்சிகாவா இது..? – ஹாட்டான புகைப்படத்தை பார்த்து மி ர ண்டு போன ரசிகர்கள்..

Published

on

2007ம் ஆண்டு, தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள். இப்படத்திற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார். மேலும், தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள். ஆரம்பகட்டத்தில் chubby -ஆக இவரை “சின்ன குஷ்பு” குட்டி குஷ்பூ என அ ழைத்தனர், என்று சொல்லலாம். மிக விரைவில், இவர் நடித்த ‘மஹா’ எனும் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Advertisement

இந்நிலையில், தற்போது தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஆனால், பழையபடி இருந்ததே நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். தற்போது கவ ர்ச்சி உடையில் கூலாக போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in