இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவரை பார்த்துளீர்களா ..? இப்பொழுது இவர் இந்தியாவின் பெருமை மிக்க பிரபலம் .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவரை பார்த்துளீர்களா ..? இப்பொழுது இவர் இந்தியாவின் பெருமை மிக்க பிரபலம் ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் யாராலும் பிடிக்க முடியாத இடத்தை பிடித்தவர் ஏ .ஆர் .ரகுமான் ,இவர் தமிழ் படங்கள் மட்டும் அல்லாமல் எண்ணற்ற மொழிகளில் ,இவர் இசை அமைத்துள்ளார் ,இவரை உலகம் முழுவதும் தெரியாத ஆட்களே இருக்க முடியாது காரணம் இவரின் இசை அவ்வளவு பெரியது ,குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இவர் இருபத்தி ஒன்பது ஆண்டு காலமாக இந்த இசை துறையில் நிலைத்து வருகிறார் .

இது வரை இசைப்புயல் ஏ .ஆர் .ரகுமான் 156 படங்களுக்கு மேலாக இசை அமைத்துள்ளார் ,அதுமட்டும் இல்லாமல் ஆறு பாடல்களுக்கு பாடல் வரிகளும் எழுதி உள்ளார் ,பல மொழி பாடல்களுக்கு இவர் இசை அமைத்திருக்கிறார் ,தமிழ் ,தெலுகு,மலையாளம் ,ஆங்கிலம் ,சைனீஸ் மொழிகளெல்லாம் இவர் புகழ் பாடி கொண்டுள்ளது ,ஆனால் இவரின் தமிழ் பற்றும் தன்னடக்கமும் தமிழனை பிறந்த எவர் மனதையும் கவராமல் இருக்க முடிய வில்லை,

Advertisement

இவர் புகழ் மற்றும் பெருமைகளை சொல்லி கொண்டே போகும் அளவிற்கு மிக பெரியது ,தற்போது இவரின் சிறிய வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி அவரின் ரசிகர்களை பிரமித்து வருகிறது .,அதனை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இவர் எட்டி தொட்ட தூரங்கள் பெரியது ,இவர் வெல்ல போகும் தூரம் சிறியது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in