ட்ரவுஸரில் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்து நெட்டிசன்கள் சூ டே ற்றியுள்ள நடிகை திவ்ய பாரதி.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரவுஸரில் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்து நெட்டிசன்கள் சூ டே ற்றியுள்ள நடிகை திவ்ய பாரதி..

Published

on

“பேச்சுலர்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக நடிகை தான் இளம் நடிகையான நடிகை திவ்ய பாரதி அவர்கள். இந்த படம் தான் இவருக்கு முதல் படமாகும். “பேச்சுலர்” படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்தார். மேலும், இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. சதிஷ் செல்வகுமார் அவர்கள் இந்த படத்தை இயக்கிருந்தார்.

சமீபத்தில் பேச்சுலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர். தற்போது இப்படத்தின் நடிகையான திவ்யபாரதி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

தற்போது தன்னுடைய முழு தொடையும் தெரியும் அளவிற்கு, இவர் வெளியிட்டுள்ள புகைப்படம், நெட்டிசன்களை சுண்டி இழுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும், மேலும் இவர் வெளியிட்டுள்ள இந்த ஹாட் பிச்சர்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in