LATEST NEWS
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த தாமரை, என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
தற்போது பிரபல தொலை காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வளம் வரும் உலகநாயகன் கமலஹாசனால் தொகுத்து வழங்கபட்டு வருகிறது ,இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில்,
யார் வெற்றி வாகையை சூடுவார் என ஒவ்வொரு நிமிடமும் சுவாரசியத்தை கூடி கொண்டே போகிறது ,இதனால் போட்டிகளம் பெரும் சலசலப்பு தோன்றி உள்ளது ,சில நாட்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளரான தாமரை செல்வி நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கருத்து ஒன்றை கூறி இருப்பதாக தெரிகிறது,
,இந்த போட்டியினால் பல ரசிகர்களை இவர் பெற்றுள்ளார் ,இந்த வீட்டில் 90 நாட்களை கடப்பது என்ன சும்மாவா ,அதும் ஒரு பெண் மணி இவ்வளவு நாள் இருந்தது சகா போட்டியாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது .,அவர் பேசிய வீடியோ பதிவு இதோ உங்களுக்காக.,

