LATEST NEWS
பிகில்’ பட நடிகைக்கு திருமணம் முடிந்தது.. இணையத்தில் கசிந்த அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..
சில ஆண்டுகளுக்கு முன் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படம் நினைத்ததை விட பெரிய வெற்றியை தேடி தந்தது ,இந்த படத்தில் ஒரு நச்சத்திர பட்டாளமே நடித்திருந்தது குறிப்பிடதக்கது ,இந்த கதைக்களம் முழுக்க முழுக்க பெண்களின் கஷ்டத்தை கூறும் படமாக உருவாகியிருந்தது ,
இதில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் இந்துஜா ,அம்ரிதா ,ரேபா,என்று சொல்லி கொண்டே போகும் அளவிற்கு இந்த படமானது உருவாக்க பட்டது ,இதில் நடித்திருந்த ரேபாவிற்காக சார்பான ஆழமாக கருத்துகளை இந்த படத்திற்காக கொடுக்க பட்டிருந்தார் அட்லீ ,இந்த படத்தின் மூலம் இவருக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது ,
சமீபத்தில் குக் வித் கோமாளி போட்டியாளராக கலந்து கொண்ட அஸ்வின் குமாருடன் சேர்ந்து குட்டி பட்டாசு என்னும் ஆல்பம் சாங்கிற்கு நடித்து பிரபலமானவர் ,சமீபத்தில் இவருக்கு சர்ச்சில் திருமணமான புகைப்படங்கள் வெளியாகி அவர் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது .
