இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை பார்த்துளீர்களா ..? தற்போது இவர் ஒரு பிரபலமாக உள்ளார் ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை பார்த்துளீர்களா ..? தற்போது இவர் ஒரு பிரபலமாக உள்ளார் .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் ,இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் இதனால் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை அவர் கைவசம் வைத்துள்ளார் ,இந்நிலையில் இவரின் அடையாளத்தை யாராலும் அவ்வளவு எளிதில் இவரிடம் இருந்து பிரித்திர முடியாது ,ரசிகர்களால் ஒரு சிலரை மட்டுமே தொட முடியாத உச்சத்துக்கு கொண்டு செல்கின்றனர் ,

அதில் இவரும் ஒருவர் ,ரசிகை ரேகா தமிழ் சினிமாவில் எண்ணற்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஆனால் அண்மைய காலமாக இவர் திரையில் பார்ப்பது கடினமானது இதனால் பிக் பாஸ் 4 தமிழில் கலந்து கொண்டார் ஆனால் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் இவருக்கு அமையவில்லை ,

Advertisement

இவர் 1996 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ,அதில் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது அந்த குழந்தை தான் ரசிகர் ரஜினி வைத்துள்ள குழந்தை அவர் இப்பொழுது பெரிய நடிகை போலவே உள்ளார் ,இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது ,இதோ அந்த புகைப்படம் .,

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in