என்னது.., நடிகை குஷ்பூ-வின் மகளா இது..? ம்ம்ம்ம்.. அடுத்த ஹீரோயின் ரெடி ஆயிட்டாங்க. இதோ புகைப்படம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது.., நடிகை குஷ்பூ-வின் மகளா இது..? ம்ம்ம்ம்.. அடுத்த ஹீரோயின் ரெடி ஆயிட்டாங்க. இதோ புகைப்படம்..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் குஷ்பூ ,இவர் எதார்த்த நடிப்பினால் பல ரசிகர்களை இன்றும் அவர் கைவசம் வைத்துள்ளார் ,இவர் தமிழ் மொழி படங்களில் மட்டும் ஆர்வம் காட்டாமல் தெலுங்கு கன்னடம் ,மலையாளம் போன்ற எண்ணற்ற மொழிகளில் அவருக்கு என்று ஒரு அங்கீகாரத்தை படைத்துள்ளார் ,

இதில் இவரை கனவு கன்னியாக நினைத்து இவரின் படங்களை பார்த்தவர்களும் உண்டு ,குஷ்பூ அப்பொழுது நடிகராக இருந்த உலகநாயகன் ,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஹீரோயின் ஆக பல படங்களில் நடித்துள்ளார் ,இவர் தமிழ் நடிகரான சுந்தர்சி-யை திருமணம் செய்து கொண்டார் , இவருக்கு நடிகராக நடிப்பதை விட இயக்குவதில் ஆர்வம் ஜாஸ்தி இருந்ததால் இப்பொழுது இவர் படம் இயக்கி கொண்டு இருக்கிறார் ,

Advertisement

இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர் ,அவர்கள் இருவரும் இவர்களை போலவே பப்ளி ஆக இருந்தார்கள் அதனால் இவர்கள் பல கேலி கிண்டல்களுக்கு ஆளானார்கள் ,இதனால் குஷ்பூவின் இரண்டாவது மகளான அனந்திதா அவர்களின் உடல் எடையினை குறைத்து அடுத்த ஹீரோயின் போல மாறியுள்ளார் ,இந்த செயல் அவரை கேலி செய்தவர்கள் வாய் அடைக்க செய்தது ,

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in