நடிகை அனுபாமா தெலுங்கு படத்தில் சிங்கிள் காட்சிக்காக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் பாருங்க !! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை அனுபாமா தெலுங்கு படத்தில் சிங்கிள் காட்சிக்காக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் பாருங்க !!

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் அனுபாமா ,ப்ரேமம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார் ,இதனால் இவருக்கு பெரும் அளவிற்கு ரசிகர்கள் கூடினர் ,இதனை தொடர்ந்து இவர் மேலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ,இதனை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் ,

சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளிவந்த தள்ளி போகாதே படம் இது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ,இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே அமைத்துள்ளார் ,இவரே இதனை நினைத்து பார்த்து இருக்க மாட்டார் ,இதனை அடுத்து இவர் தற்போது தெலுங்கில் ரவுடி பாய்ஸ் என்னும் படத்தில் நடித்த வருகிறார் ,

Advertisement

இந்த படத்தின் காட்சி ஒன்றில் லிப் லாக் காட்சியில் அவர் நடித்து இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது,அந்த காட்சிகளை சேர்த்து மொத்தம் சம்பளமாக 50 லட்சம் பெற்றுள்ளார் ,இதற்கு முன் இதை விட குறைவாகவே சம்பளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .,

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in