LATEST NEWS
இவுங்கள இன்னும் நீங்க சின்ன பாப்னு நெனச்சிட்டு இருக்கீங்க.. வைரலாகும் எஸ்தர் அணில்-இன் ஹாட் பிக்ஸ்..
முதலில் மலையாள மொழி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் இளம் நடிகையாக இருக்கும் நடிகை எஸ்தர் அனில் அவர்கள். அதன் பிறகு பல மலையாள மொழி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த எஸ்தர், “திரிஷ்யம்” என்ற படத்தின் மூலம் மிக பிரபலம் அ டைந்தார் எஸ்தர் அணில்.
அதுமட்டுமில்லாமல், “த்ரிஷ்யம்” படத்தின் தெலுங்கு, தமிழ் ரீமேக்களிலும் நடித்தார். தற்போது, த்ரிஷ்யம் 2 வந்து அதுவும் சூப்பர் ஹிட் ஆகியுளளது. மேலும், தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்கு try செய்யும் நடிகை எஸ்தர், கவர்ச்சி போட்டோஷூட்கள் நடத்தி வருகிறார், என்று சொல்லலாம்.
அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற சேலையில் நடிகை எஸ்தர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருவது மட்டுமில்லாமல், இவருடைய ரசிகர்கள் மத்தியில் லைக்கஸ் -களை குவித்து வருகிறது என்று சொல்லலாம்.
