LATEST NEWS
டைட்டான ட்ரஸ்ஸில், கன்னாபின்னான்னு கவ ர்ச்சி காட்டும் நடிகை ராஷ்மிகா…! சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..
நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ள “புஷ்பா” படத்தில் இடம்பெறும் “சாமி சாமி” என்ற பாடலுக்கு ராஷ்மிகா ஆடியுள்ள நடனம் ஆடிய வீடியோ அனைவராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
அவர், தமிழில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த “சுல்தான்” திரைப்படம் அவ்வளவாக வெற்றி பெறாமல் இருந்தாலும், ராஷ்மிகாவுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் நிறைய உள்ளனர். அதிலும் புஷ்பா படத்தில் தன் கவர்ச்சியின் மூலம் கிறங்கடித்த அவரை தற்போது, தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இதனால் அவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். கவர்ச்சி உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள இவருடைய ஹாட்டான புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன, என்று தான் சொல்ல வேண்டும்.
