LATEST NEWS
“வர வர அழகு கூடிகிட்டே போகுது”.. சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள கேபிரியல்லா..
கடந்த 2012 ஆம் ஆண்டு, நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தவர் தான் நடிகை கேபிரில்லா. இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
பின்னர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘7C’ சீரியலில் நடித்தார். நடனத்தில் பெரிதும் ஆர்வம் கொண்ட கேபி, ஜோடி ஜூனியர், ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். மேலும், கேப்ரில்லாவிற்கு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பும் கிடைத்தது.
அதில் விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா BB ஹவுஸை விட்டு வெளியேறினார். தற்போது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கேபி, இன்ஸ்டா-வில் சேலையில் ஒரு சில போட்டோஸ்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இவரது fan followers -களை கவர்ந்துளளது.
