LATEST NEWS
கவ ர்ச்சி உடையில் கன்னாபின்னானு போஸ் கொடுத்துள்ள அமலா பால்..! வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..!
தமிழ் சினிமாவில், தனுஷ் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் நடிகை அமலா பால் வர்கள். அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகையாக வலம் வரும் , நடிகை அமலா பால் ‘ஆடை’ படத்தில் போல்டன கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களை மி ர ளவைத்தது, என்று தான் சொல்ல வேண்டும்.
இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால், பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது, அவர் வெளியிட்டும் புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை அமலா பால். ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் கண்களுக்கு வி ரு ந்து வைக்கும் விதமாக போஸ் கொடுத்து வரும் அமலா பால் தற்போது, மார்டன் உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது.
