LATEST NEWS
சட்டையை விலக்கி படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள ‘இமைக்கா நொடிகள்’ பட ஹீரோயின்.. உருகும் ரசிகர்கள்..!
நடிகை ராஷி கண்ணா ” தமிழில் வெளியான “இமைக்கா நொடிகள் ” படத்தின் மூலம் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் இவர். அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ராஷி கண்ணா தனது அழகான நடிப்பினாலும், க வ ர்ச்சியான முகத்தோற்றத்தினாலும் தனக்கென தனி ரசிகர்ப்பட்டாளத்தையே கொண்டுள்ளார் .
நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்த ” துக்ளக் தர்பார் ” படம் நேரடியாக ” Netflix ” தலத்தில் வெளியானது அனால் படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது . மேலும், தற்போது நடிகர் தனுஷுடன் “மாறன்” படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டா பக்கத்தில் இவரை 7 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள்.
மேலும், சோசியல் மீடியாவில் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது, சட்டையை விளக்கி உள்ளாடை தெரியும் அளவிற்கு செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ராஷி.
View this post on Instagram
