மீண்டும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட துவங்கிய நடிகை யாஷிகா.. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மீண்டும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட துவங்கிய நடிகை யாஷிகா.. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..

Published

on

இளம் நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தில் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமானார் இவர். அதன் பின்னர், துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாடம், மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். இருப்பினும், “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் தான் பிரபலம் அடைந்தார். இதன் மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

 

Advertisement

பிக் பாஸ்’ல் 5வது இடம் பிடித்த நடிகை யாஷிகா அவர்கள், 5 லட்ச ரூபாய் பரிசு தொகை பெற்றார். பின்னர், zombie என்னும் படத்தில் நடித்தார். இதன் நடுவே, சமூக வலைத்தளங்களில் தவறாது தனது கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன் நடுவே, கடந்த ஜூலை மாதம் தனது நண்பர்களுடன் காரில் பயணிக்கும் போது மஹாபலிபுரம் அருகே ஏற்பட்ட வி ப த்தில்,

 

Advertisement

யாஷிகா பெரிய கா யங் க ளுடன் உயிர் த ப்பி னார். இந்நிலையில், நடிகை அவர்கள் யாஷிகா தற்போது குணம் ஆகி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு, நடிகை யாஷிகா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிடவே, அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in