பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்..! வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்..! வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்..

Published

on

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் இவர். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த படம் இவருக்கு நல்லதொரு துவக்கத்தை தந்தது என்று சொல்லலாம்.

இந்த நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடிகை ஜெனிபார் பதிலாக இவர் நடித்து வருகிறார், இந்த தொடர் மக்களிடத்தில் நல்ல ரீச் ஆனா ஒரு தொடர் ஆகும். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர் நடிகை ரேஷ்மா அவர்கள்.

Advertisement

இந்நிலையில் தற்போது வித்தியாசமான உடையில் தன்னுடைய தொப்புள் தெரிவது போல படு சோடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ரேஷ்மா. இந்த புகைப்படங்கள் இவருடைய fan followers மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது, என்று சொல்லலாம். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in