“எந்த ஆங்கிளில் பார்த்தாலும் அழகா இருக்காங்களே”.. பிரியா பவானி ஷங்கரின் கியூட் போட்டோஸ் உள்ளே… – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எந்த ஆங்கிளில் பார்த்தாலும் அழகா இருக்காங்களே”.. பிரியா பவானி ஷங்கரின் கியூட் போட்டோஸ் உள்ளே…

Published

on

ஆரம்ப காலங்களில், பிரபல டிவி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக  பணியாற்றியவர் தான் தற்போது பிரபல நடிகையாக வளம் வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள். இதனைத் தொடர்ந்து, “கல்யாணம் முதல் காதல் வரை” என்னும் தொடர் மூலம் மக்களிடத்தில் பிரபலம் அடைந்தார். பின்னர், சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நுழைந்த இவர், நடிகர் வைபவ் உடன் ‘மேயாத மான்’ படத்தில் நடித்தார்.

அந்த வகையில் , மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தற்போது, கசட தபற, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மை, ஹாஸ்டல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் பிசியாக வலம் வரும் இவருக்கு, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை,

Advertisement

இரண்டிலும் ரசிகர்கள் ஏராளம், என்று சொல்லலாம். இது மட்டுமின்றி, அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் இவர் பதிவிடும் பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் மூலம் தங்கள் அன்பை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள். தற்போது ஜீன்ஸ் & T ஷர்ட்டில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பிரியா.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in