LATEST NEWS
டாப்ஸ் & டைட்டான T ஷர்ட்டில் வித வித போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள, மாஸ்டர் பட நடிகை சங்கீதா..!
நடிகர் நடிகைகளுக்கு நிகராக படங்களில் தோன்றும் துணை காதாபாத்திரங்களில் நடிக்கும் பலருக்கும் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. அந்த வகையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். மேலும் “மாஸ்டர்” படத்தில் ஏராளமான நடிகர்கள்,
நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் நடிகர் விஜயின் தோழியாக வரும் இளசுகள் மனதை கொள்ளைகொண்டுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியில் தோன்றினாலும் மனதில் நிற்கும் படி இருந்தவர் நடிகை சங்கீதா. மேலும், சுல்தான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் தற்போது, தனது சமூக வலைதளபக்கத்தில் மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் நடிகை சங்கீதா அவர்கள். தற்போது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வலம் வருகிறது என்று சொல்லலாம்.
