கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை காஜல் அகர்வால்.. வைரலாகும் புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை காஜல் அகர்வால்.. வைரலாகும் புகைப்படம் இதோ..

Published

on

தென்னிந்ய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் காஜல் அகர்வால் ,இவர் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அணைத்து வகையான ரசிகர்களையும் இவர் பக்கம் ஈர்த்தார்,தற்போது உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ,

சுருக்கிய காலங்களிலே இவர் பெரியதாக பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது ,நடிகை காஜல் அகர்வால் 2020ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் கௌதம் கிட்லு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் மும்பையில் உள்ள பெரிய மாலில் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகு ஓரளவு படங்களில் மட்டுமே நடித்து வந்தார் ,

Advertisement

சமீபத்தில் இவரின் சந்தோஷமான புகைப்படம் ஒன்று இணையத்தில் உலாவி கொண்டு வருகின்றது ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த பதிவினை வெளிட்டு வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் கமெண்ட் செக்ஷனில் வாழ்த்துக்கள் கூறியும் வருகின்றனர் ,இதோ அந்த அழகிய புகைப்படம் .,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in