LATEST NEWS
என்ன ட்ரஸ்மா இது..? பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோஸ்.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..
இளம் நடிகை நடிகை ஐஸ்வர்யா தத்தா, தமிழ் மொழியில் ‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, பாயும் புலி, சட்டம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதன் மூலம், இவருக்கு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும், தற்போது தமிழ் மொழியில் சில படங்களில் கமிட் ஆகியுள்ள இளம் நடிகையான நடிகை ஐஸ்வர்யாவிற்கு, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் இவர். பட வாய்ப்புகளுக்காக தனது ஹாட் போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில சோசியல் மீடியாக்களில் உலா வருகின்றன இதனை பார்த்த நெட்டிசன்களை பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும்.
