டூயட் பட நடிகர், ரமேஷ் அரவிந்து-ன் மனைவி மற்றும் மகளை பார்த்துளீர்களா..? இவருக்கு இவளவு பெரிய மகளா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

டூயட் பட நடிகர், ரமேஷ் அரவிந்து-ன் மனைவி மற்றும் மகளை பார்த்துளீர்களா..? இவருக்கு இவளவு பெரிய மகளா..?

Published

on

தென்னிந்திய தமிழ் மட்டும் அல்லது கன்னட சினிமாவிலும் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரமேஷ் அரவிந்த் ,இவர் தமிழில் நடிகர் பிரபுவுடன் சேர்ந்து டூயட் என்ற திரைப்படமும் ,உலகநாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து சாதிலீலாவதி என்ற படத்திலும் நடித்துள்ளார் ,

இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்லும் வேண்டும் ,வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழ் நாட்டில் ஜொலித்ததில் இவரும் ஒருவர்,தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையினால் இவருக்கு வாய்ப்பானது முன்பிருந்த அளவுக்கு தற்போது கிடைக்கவில்லை ,

Advertisement

ஆதலால் தற்போது தமிழ் சினிமாவில் இருந்து துலைந்து போய் உள்ளார் ,சமீபத்தில் இவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஆனது இணையத்தில் வேகம் எடுத்துள்ளது இதனை பார்த்த இவரின் ரசிகர்கள் சந்தோஷத்தில் இந்த புகைப்படத்தினை அவர்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர் ,இதோ அந்த பதிவு உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in