LATEST NEWS
மாடர்ன் உடையில் விதவிதமான எஸ்பிரஸின் கொடுக்கும் ரம்யா நம்பீசன்.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..
நடிகை ரம்யா நம்பீசன், தமிழில் ‘ஒரு நாள் ஒரு கனவு’ என்னும் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘குள்ளநரி கூட்டம்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார். அதனைத் தொடர்ந்து, பிஸ்சா, டமால் டுமீல், சத்யா, நட்புனா என்னனு தெரியுமா, மெர்குரி உள்ளிட்ட படங்களில் தனது bold’ஆன கதாபத்திரம் மூலம் பெரிதும் பேசப்பட்டார்.
இறுதியாக, பிக் பாஸ் ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்திருந்தார். இது மட்டுமின்றி, பாடகியாக 10திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாள மொழி பாடல்களை பாடியுள்ளார். மேலும், ஷார்ட் பிலிம்ஸ், வெப் சீரீஸ், ஆல்பம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என இவரது பங்கேற்புகள் ஏராளம். மேலும், சமீபத்தில் வெளியான ப்யூஷா படத்தில் “ஊ சொல்றியா மாமா” பாடலை மலையாள version -ல் பாடியுள்ளார் இவர்.
மேலும், தற்போது, படவாய்ப்புகள் குறைந்துள்ள காரணத்தால், அவ்வப்போது தனது புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்களை கவரும் வகையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
