இப்படி ஒரு பாசப்பிணைப்பை நீங்க எங்கேயுமே பார்த்திருக்க மாடீங்க , தாங்கா முடியலடா சாமி ., – cinefeeds
Connect with us

VIDEOS

இப்படி ஒரு பாசப்பிணைப்பை நீங்க எங்கேயுமே பார்த்திருக்க மாடீங்க , தாங்கா முடியலடா சாமி .,

Published

on

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். அதுபோல் நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். இதனால் இவர்கள் அடைய கூடிய இடத்தினை கொஞ்சம் சீக்கிரமாகவே அடைந்து விடுகின்றனர் , அதேபோல் திருமணம் செய்யும் தேதியும் ரொம்ப முக்கியம்.

திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விஷயம் இல்லை இது குடும்பங்களோடு ஒன்று கூடி அனைவரின் முன்னிலையிலும் பேசப்படும் முக்கிய தருணமாக நமது வாழ்வில் இந்த நிகழ்வானது அமைந்துள்ளது ,இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது. அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். என்ன தான் பார்த்து,

Advertisement

பார்த்து திருமணம் செய்தாலும் திருமணத்தின் பின்னர் தன் வீட்டுப் பெண்.இன்னொரு வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்னும் சோகம் அவர்களை மிகவும் வாட்டும் . அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாசமும் ,நேசமும் வைத்து அந்த வீட்டுக்கு அனுப்புகின்றனர் ,அவர்களின் பாசத்தை எதை கொண்டும் அளவிட முடியாது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in