LATEST NEWS
“அடேங்கப்பா… என்ன ஒரு வேட்டை வெறி..!” உயிரைக் காப்பாற்ற உடும்பு செய்த போராட்டம்!” கொடூரமாகக் குதறிய நாட்டு நாய்கள்… இணையத்தை அதிரவிடும் மரணமாஸ் வீடியோ..!!
மதிய வேளையில் எனது சகோதரன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவருடன் கிராமத்து நாட்டு நாய்களும் உடனிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக வயலுக்குள் ஒரு உடும்பு வந்தது. அது தண்ணீர் குடிப்பதற்கோ அல்லது பூச்சிகளை வேட்டையாடுவதற்கோ வந்திருக்கலாம். அதைப் பார்த்ததும் அங்கிருந்த நாய்கள் உடனடியாக உடும்பின் மீது தாக்குதல் நடத்தின.
दोपहर में मेरा भाई जब खेत में काम कर था, उसके साथ हमारे गांव के देसी कुत्ते भी थे।
अचानक से खेत में मगरगोह निकल आया, शायद पानी पीने या ,कीड़ा खाने आया होगा।
कुत्तों ने मगरगोह पर हमला कर दिया,
मगरगोह हमारे गांव में बहुत है,क्या आपने देखा है इन्हें कभी ?
मगरगोह मगरमच्छ खानदान… pic.twitter.com/ekHWDoRPXv— पेंचकार (@Penchkaar) July 24, 2026
2 நாய்களும் அந்த இருபுறமும் உடும்பை வாயால் இழுத்து தாக்கியது. எங்கள் கிராமத்தில் உடும்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. உண்மையில் உடும்பு என்பது முதலை குடும்பத்தைச் சேர்ந்த மிக அமைதியான மற்றும் சாதுவான ஒரு உயிரினமாகும். அதனை நீங்களே இந்த காணொளியில் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இந்த வீடியோ இணையதளத்தில் தீயாய் பரவிவருகிறது.
