Uncategorized
கவ ர்ச்சி உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள ‘சிகரம் தோடு’ பட ஹீரோயின்..! ஹாட் வீடியோ உள்ளே..
தமிழ் சினிமாவில் “வானவராயன் வல்லவராயன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மோனல் கஜ்ஜார் அவர்கள். இந்த படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு நடித்த “சிகரம் தொடு” எனும் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு தெலுகு சினிமாவிற்கு சென்றுவிட்டார் இவர். அங்கும் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்று சொல்லலாம்.
மேலும், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை மோனல் கஜார், மேலும் பிக் பாசில் இவர் அணியும் உடைகள் குறித்து க கருத்துக்கள் வெளிவந்தன. மேலும் சோசியல் மீடியாக்களில் இவரை ஏராளமான நபர்கள் follow செய்கிறார்கள்.
அதிலு அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார், இந்நிலையில், கவ ர்ச்சி உடையில் வித விதைக்க ஹாட் போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மோனல், மேலும், இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவித்து வருகின்றது.
View this post on Instagram
