LATEST NEWS
என்ன நடிகர் “ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகளா”…! ‘ஷாக்கான நெட்டிசன்கள் தீயாய் பரவும்’… புகைப்படம்..?
தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த் அப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது சூப்பர் ஹிட்டானது அதனை தொடர்ந்து இன்று வரை பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2007ம் ஆண்டு வந்தனா என்று பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் ஸ்ரீகாந்தின் மகன் மகள் புகைப்படம் வெளியானது.
இதனை பார்த்தவர்கள் என்ன ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளை என வியந்து பார்த்தனர். இந்தநிலையில் அப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
