ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே தந்தைக்காக பக்கபலமாக நின்று பனை மரம் ஏறும் மாணவி ., – cinefeeds
Connect with us

VIDEOS

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே தந்தைக்காக பக்கபலமாக நின்று பனை மரம் ஏறும் மாணவி .,

Published

on

சமீப காலங்களாக மாணவர்களை விட மாணவிகள் மிக பெரிய பொறுப்புகளை சிறு வயதிலே ஏற்றுக்கொள்கின்றனர் , மாணவர்கள் எப்பொழுதும் விளையாட்டு தனமாக இருப்பதினால் இவ்வாறான முன்னேற்றங்களை பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ,

மாணவிகள் அணைத்து துறைகளிலும் தற்போது சாதித்து கொண்டே வருகின்றனர் ,ஆனால் பல விதமான வித்தியாசங்களும் ,ஸ்வாரஸ்யங்களும் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருகின்றது என்று கூறலாம் ,இதற்காக இவர்கள் பேர்ல அளவிலான முன்னேற்றங்களை அடைந்து வருகின்றனர் ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் பனைமரம் ஏறும் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் ,படிப்பை ஒரு பக்கம் வைத்து கொண்டு தந்தைக்காக உழைத்து வருகின்றார் ,இந்த சிறு வயதில் இவருக்கு இப்படி ஒரு துணிச்சலான தையறியமானது எங்கிருந்து வந்தது என்று இணையவாசிகள் கேட்டு வருகின்றனர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in