VIDEOS
‘அரபி குத்து’ பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட இளசுகள்.. என்ஜாய் பண்ணி ஆடுறாங்க பா..
தற்போது உள்ள கால கட்டங்களில் ரீல்ஸ் வீடியோ செய்வது வழக்கமாகி விட்டது, அந்த வகையால் ஆண்கள், பெண்கள் ,சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் இதனை சமூக வலைத்தளங்களில் செய்து பதிவிட்டு வருகின்றனர்,
இதில் பிரபலம் அடைந்தவர்களும் பிரபலம் அடைய விரும்புவர்களுக்கு அடங்கும். மேலும், தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல்,ஏன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால்வெளிநாடுகளில் கூட இது போல் பதிவிட்டு வருகின்றனர்,
அந்த வகையில் இளைஞர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து பேஸ்ட் படத்தில் செம்ம ஹிட்டான ஒரு பாடலான அரபி குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர் அந்த விடீயோக்களின் தொகுப்பு இதோ..
