நாடோடிகள், எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த நடிகை அனன்யாவின் கணவரை பார்த்துளீர்களா..? இதோ புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

நாடோடிகள், எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த நடிகை அனன்யாவின் கணவரை பார்த்துளீர்களா..? இதோ புகைப்படம்

Published

on

தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் “நாடோடிகள்”. இந்த படத்தை இயக்கியவர் தான் நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரக்கனி அவர்கள். இந்த படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் கலக்கியது என்று தான் சொலல் வேண்டும். மேலும் நாடோடிகள் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும்,

இன்று வரை மக்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்று சொல்ல்லாம். அந்த வகையில் இந்த படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் ஈர்த்தவர் தான் நடிகை அனன்யா. இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

Advertisement

ஆனால், கடைசியில் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளுமாறு கதைக்களம் இருக்கும். இந்த படத்திற்கு பிறகு ” எங்கேயம் எப்போதும்” படத்தில் இவர் நடிப்பு பேசப்பட்டது. தற்போது 35 வயதாகும் இவர் மலையாளபடங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஞ்சநேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in