LATEST NEWS
நடிகர் வினீத் – யின் மனைவியை பார்த்துளீர்களா ..? இவரும் திரைப்பட நடிகை போலவே இருகாங்க பாருங்க .,
தென்னிந்திய தமிழ் சினிமாவில் கடந்த வருடங்களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் வினீத் , இவர் தமிழில் ஆவாரம்பூ என்ற படம் மூலம் அறிமுகமானவர், அதனை தொடர்ந்து புதிய முகம், ஜாதிமல்லி, காதலர் தினம், மே மாதம், காதலர் தினம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வந்த வினீத் தற்போது குணச்சித்திர வேடங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.கடைசியாக கம்போஜி என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். பின்பு இவருக்கு 2004 ம் ஆண்டு பிரசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு அவந்தி என்ற பெண் குழந்தை உள்ளது.
இவர் தற்பொழுது நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்திற்கு சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்காண கேரளா தேசிய விருது வாங்கியுள்ளார் , இவரை பற்றின எந்த ஒரு தகவல்களும் வெளி வராமல் இருந்த நிலையில் தற்போது இவரின் மனைவி புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியபடித்தி வருகின்றது , இதோ அவரின் புகைப்படம் .,
