நடிகர் சித்தார்த் – யின் தங்கையா இவங்க ..? திரைப்பட நடிகை போல இருக்காரு பாருங்க , யாரும் பார்த்திடாத புகைப்படம் இதோ ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் சித்தார்த் – யின் தங்கையா இவங்க ..? திரைப்பட நடிகை போல இருக்காரு பாருங்க , யாரும் பார்த்திடாத புகைப்படம் இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சித்தார்த் ,இவர் நடித்த பாய்ஸ் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதினால் இந்த நடிகர் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகின்றார் ,இந்த திரைப்படத்தில் நடித்த பலரும் தற்போது முக்கிய பிரபலங்களாக இருந்து வருகின்றனர் ,

இந்த திரைப்படத்தில் நடித்த நகுல் தற்போது ஒரு முழு செலிபிரிட்யாக மாறியுள்ளார் ,அவ்வப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார் ,சித்தார்த் மலையாளத்திலும் ,தமிழிலும் என பிஸியாக இருந்து வருகின்றார் இந்த வரிசையில் தமன் கூட இசையமைப்பாளராக மாறிவிட்டார் ,பரத்தும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகின்றார் ,

Advertisement

பல்வேறு சமூக கருத்துக்களை கூறிவரும் சித்தார்த் பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார் ,தற்போது சித்தார்த்தின் தங்கையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் ஹீரோயின் போல உள்ளாரே என்று புகழ்ந்து வருகின்றனர் ,இதோ அவரின் புகைப்படம் உங்களுக்காக .,

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in