‘சேலையில் கொள்ளை அழகில் மின்னும் நடிகை பூர்ணா’.. ரசிகர்களை கவரும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சேலையில் கொள்ளை அழகில் மின்னும் நடிகை பூர்ணா’.. ரசிகர்களை கவரும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

தமிழில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தான் மூலம் மக்களிடத்தில் பரிசியாமான ஒரு நடிகையாக இருந்தவர் தான் நடிகை பூர்ணா. மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் இவர். மேலும் இவர் நடிப்பில் வெளியான கொடி வீரன், சவரகத்தி படங்களில் சிறப்பாக நடித்திருப்பார்.

மேலும், இவர் நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரகனி ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் கலந்துகொண்டுள்ளார் நடிகை பூர்ணா அவர்கள்.

Advertisement

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது சேலை ஒன்றை அணிந்துகொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துளளது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in