LATEST NEWS
‘திமிரு’ படத்தில் நடித்த நடிகர் விஷாலின் அண்ணி நடிகை ஸ்ரேயா ரெட்டி, வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..
கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் விஷால், நடிகை ரீமாசென் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “திமிரு”. இயக்குனர் தருண் கோபி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவ ர்ந்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை, கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகை ஷ்ரேயா ரெட்டி. திருமணத்திற்கு பின் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டி,
சோசியல் மீடியா பக்கங்களில் மட்டும் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் என்று சொல்ல்லாம். நடிகை ஸ்ரேயா ரெட்டியின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
