ஒரு வேளை தான் சாப்பிடுறேன்…! வேலை எதும் இல்லாமல் சோப்பு விற்கும் பிரபல தமிழ் நடிகை.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரு வேளை தான் சாப்பிடுறேன்…! வேலை எதும் இல்லாமல் சோப்பு விற்கும் பிரபல தமிழ் நடிகை..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்ற ஐஸ்வர்யா குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என சினிமாவில் 80, 90 களில் கொடிகட்டி பறந்து உச்சியில் இருந்தவர். போகபோக படவாய்ப்புகள் குறைந்ததால் அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தியதால் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் யூ-டியூபில் சவுண்ட் சரோஜா எனும் பெயரில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்த கலகலப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த சேனலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement

சினிமாவில் வாழ்ந்து கெட்டவரகள் எனும் பட்டியலில் இவரும் இணைந்து விட்டாராம் , தற்போது சோப்பு விற்று அன்றாட பொழப்பை நடத்தி வருவதாக தெரிகிறது , பொதுவாக மிக விரைவில் மக்களுக்கு மத்தியில் பிரபலம் அடைந்த நடிகர், நடிகைகள் பெரிதும் முன்னேறியதில்லை அதில் ஐவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in