வெகு சிறப்பாக நடந்த ‘அவன் இவன்’ பட நடிகையின் திருமணம்..! வைரல் போட்டோஸ் இதோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெகு சிறப்பாக நடந்த ‘அவன் இவன்’ பட நடிகையின் திருமணம்..! வைரல் போட்டோஸ் இதோ…

Published

on

நடிகை மது ஷாலினி, இவர் “பழினியப்பா கல்லூரி” திரைப்படத்தின் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன்” திரைப்படத்தில் நடித்ததன் முலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த மது ஷாலினி அவர்கள் கடைசியாக “விசித்திரன்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை மது ஷாலினிக்கு நேற்று ஹைதராபாத்தில் கோகுல் ஆனந்த் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

Advertisement

தற்போது இணையத்தில் வைரலான அவர்களின் திருமண புகைப்படத்தை நீங்களே பாருங்கள். இதோ அழகிய ஜோடியின் புகைப்படங்கள் உங்களுக்காக…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in