நீச்சல் குளத்தில் இருந்தபடி புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ஸ்ரீமுகி.. குளு குளு போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் குளத்தில் இருந்தபடி புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ஸ்ரீமுகி.. குளு குளு போட்டோஸ் உள்ளே..

Published

on

இளம் நடிகை நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. இவர் இதற்கு முன் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர் இவர், இவருக்கு வயது 27. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும், தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் இவர்.

Advertisement

மேலும், மற்ற நடிகைகளை போலவே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், நீச்சல் குளத்தில் இருந்தபடி ஒரு சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in