திருமணத்திற்கு வேஷ்டி சட்டையில் வந்த சூர்யா, சேலையில் கலக்கும் ஜோதிகா.. வெளியான அழகிய வீடியோ.. – cinefeeds
Connect with us

TRENDING

திருமணத்திற்கு வேஷ்டி சட்டையில் வந்த சூர்யா, சேலையில் கலக்கும் ஜோதிகா.. வெளியான அழகிய வீடியோ..

Published

on

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு கியூட் ஜோடி என்று இன்றுவரை சொல்ல கூடிய ஒரு ஜோடி தான் சூர்யா-ஜோதிகா. அண்மையில் சூர்யா-ஜோதிகா இருவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது, என்று சொல்லலாம்..

நடிகர் சுட வேஷி சட்டையிலும் மற்றும் நடிகை ஜோதிகா சேலையிலும் வந்துள்ளனர். அந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாக சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகிறது.

Advertisement

இந்த விடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.. என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த அழகிய வீடியோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in