மாஸ் திரைப்படத்தில் நடிகர் சூர்யா-வுக்கு மகளாக நடித்த குழந்தையா இவங்க ..? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க பாருங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாஸ் திரைப்படத்தில் நடிகர் சூர்யா-வுக்கு மகளாக நடித்த குழந்தையா இவங்க ..? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க பாருங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை யுவினா , இவர் ஆரம்பத்தில் ஏ .வி .எம் ப்ரோடுக்ஷனில் உறவுக்கு கை கொடுப்போம் என்னும் சீரியலின் மூலம் அறிமுகம் ஆனார் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி ஒரு சில சீரியலில் கூட நடித்துள்ளார் ,

இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் , இதனால் இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகின்றது ,இவர் நடிகையாக கூட நடிகை வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது ,பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து மஞ்சப்பை , வீரம் போன்ற படங்களில் கூட நடித்துள்ளார் ,

Advertisement

தற்போது இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இளைஞர்களை கவர்ந்து வருகின்றது ,இவரை பலரும் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர் ,இதனை பலரும் ஆர்வத்தோடு கண்டு கமெண்ட் செய்து வருகின்றனர் ,இதோ அவர்களின் சமீபத்தில் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படம் இதோ உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in