‘இந்த மனசு சார் தான் கடவுள்’….. படப்பிடிப்பின் போது நடிகர் விஷால் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்… – cinefeeds
Connect with us

TRENDING

‘இந்த மனசு சார் தான் கடவுள்’….. படப்பிடிப்பின் போது நடிகர் விஷால் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தொடர்ந்து,

தோல்வியை சந்தித்து வரும் நிலையில் “லத்தி” என்ற திரைப்படம் பெரிய அளவில் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது அந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு வீடியோ சிலவை அண்மையில் வெளியானது.

Advertisement

இதனைத் தொடர்ந்து லத்தி படப்பிடிப்பு தளத்தில் பசியால் இருக்கும் ஒரு நாய்க்கு விஷால் உணவு அளிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது….

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in